‘காஞ்​சனா 4’ படத்தில் பூஜா ஹெக்டே, நோரா பதேஹி!

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ஹாரர் காமெடி படம் ‘காஞ்சனா 4’. 2007ல் தொடங்கிய 'முனி' படத்தை தொடர்ந்து 'காஞ்சனா 1, 2, 3' ஆகிய பாகங்​களைப் போல ஹாரர் காமெடி படமாக இது உரு​வாகி வரு​கிறது. இந்நிலையில் இப்புதுப்படத்தில் பூஜா ஹெக்டே, நோரா ஃபதேஹி ஆகிய இருவரும் நாயகிகளாக இணைந்துள்ளனர். சன் பிக்சர்ஸ், கோல்ட்மைன், ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

தொடர்புடைய செய்தி

✕
✕