பொங்கல் சிறப்பு ரயில்கள்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜனவரி 9 முதல் 21 வரை இயக்கப்படும் இந்த ரயில்கள், பயணிகளின் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும். நாகர்கோவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, செங்கல்பட்டு ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி