பொங்கல் பரிசுத்தொகுப்பு: ரேஷன் கடைகளுக்கு அதிரடி உத்தரவு

ஜன.9-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பை எந்த புகாருக்கும் இடமின்றி விநியோகிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை பதிவாளர் சுப்பையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல் நாள் காலை மற்றும் பிற்பகல் தலா 100 பேர். 2வது நாள் முதல் காலை 150, பிற்பகல் 200 பேர் என பொருள் வழங்குவதோடு, அதன் விவரம் கடை முன் வைக்கப்பட வேண்டும். டோக்கன் விநியோகம் குறித்த தகவல் தினமும் மாலை 5:00 மணிக்குள் அளிக்கப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி