பொங்கல் பண்டிகை.. ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

தமிழகத்தின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவ.16) காலை 8 மணிக்கு தொடங்கியது. IRCTC, இணையதளம் மற்றும் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாக பயணிகள் தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி