பிரபல தனியார் யூடியூப் சேனலான சாணக்கியா 2026 சட்டமன்ற தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இன்று சட்டமன்ற தேத்தல் நடந்தால் எந்த கட்சி மற்றும் எந்த கூட்டணி வெற்றி பெரும் என நடத்திய கருத்துக்கணிப்பில், நாம் தமிழர் கட்சி 5 சதவீதம், தவெக 20 சதவீதம், திமுக கூட்டணி 36 சதவீதம், அதிமுக கூட்டணி 39 சதவீதம் வெற்றி பெரும் என தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.