சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரம் பெறுகின்றனர் என விசிக தலைவர் திருமாவளவன், விஜயை மறைமுகமாக சாடினார். "சினிமாவில் நன்றாக சம்பாதித்து சொகுசாக வாழ்ந்துவிட்டு அரசியலுக்கு வருகிறார்கள். நான் 35 ஆண்டுகள் உழைத்த பிறகே விசிக அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறியிருக்கிறது. அரசியலுக்கு வரும் நடிகர்கள் ஊர் ஊராக செல்ல தேவையில்லை என்ற சொகுசு அவர்களுக்கு உள்ளது" என கூறினார்.
நன்றி: நியூஸ்18