"அரசியல் போர்கள் நீதிமன்றத்திற்கு வருகின்றன".. உச்சநீதிமன்றம் அதிருப்தி

அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைச் சுடுவது போன்ற 'அனிமேஷன்' வீடியோவை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், “தேர்தல் நெருங்கும் நேரங்களில், அரசியல் போர்கள் உச்சநீதிமன்றத்திற்குள்ளும் நடத்தப்படுகின்றன. இதுதான் தற்போதுள்ள பெரிய பிரச்னை. மனுதாரரின் கோரிக்கையை நாங்கள் பரிசீலித்து, உரிய தேதியை ஒதுக்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி