விஜய் ரசிகராக மாறிய காவலர்: வைரலாகும் 'ஃபேன் பாய்' நிமிடம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக மாநாட்டு மேடையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டார். மேடையில் விஜய்யை கண்டதும் அந்த காவலர், "சார் தெரியுற மாதிரி என்ன ஒரு போட்டோ எடுப்பா" என கூறி நெகிழ்ச்சியுடன் சிரித்தபடி 'ஃபேன் பாய்' தருணத்தை கொண்டாடியுள்ளார். தற்போது இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பெரிதும் வைரலாக்கப்பட்டு வருகிறது.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி