மனு கொடுக்க வந்த முதியவரை நெஞ்சில் குத்திய காவலர் (Video)

ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே நடைபெற்ற ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மனு கொடுக்க வந்த முதியவரை போலீஸ் எஸ்.ஐ. நெஞ்சில் ஓங்கிக் குத்திய காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுக்கப்பட்ட மனுவுக்கு சாட்சியாக ரசீது கொடுக்கும்படி கேட்ட முதியவர் வெங்டாபதியை முதலில் வி.ஏ.ஓ. ஷாபுதீன் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. தொடர்ந்து எஸ்.ஐ. அவரை தாக்கியதோடு அங்கிருந்து வெளியேற்ற முயன்றார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி