மதுபோதையில் சாலையில் நிலைதடுமாறி விழுந்த போலீஸ்காரர் (வீடியோ)

ஆந்திராவில் பணியில் இருந்து போலீஸ்காரர் மதுபோதையில் சாலையில் நிலைதடுமாறி விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திராவின் ஜக்தியால் மாவட்ட தலைமையகத்தில், பணியில் இருந்த காவலர் ஒருவர் மது அருந்திவிட்டு சாலையில் தள்ளாடியபடி நடந்து சென்றார். சட்டம் ஒழுங்கை பேணி காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒருவர், பட்டப்பகலில் மது அருந்திவிட்டு சாலையில் விழுந்ததாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி