1959ஆம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் தாய்நாட்டைக் காக்கப் போராடி வீரமரணமடைந்த 10 மத்திய ரிசர்வ் காவல் படையினரின் தியாகத்தைப் போற்றும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று (அக்.21) டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு இடத்தில் முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் முதலமைச்சர் விஜய் மரக்கன்று நட்டு வைத்தார்.
நன்றி: பாலிமர்