மண்டை ஓட்டை பார்சல் அனுப்பி மிரட்டியவர்கள்.. போலீஸ் அதிரடி

சென்னை பாரிமுனை கடை ஊழியரை மிரட்ட மண்டை ஓடு பார்சல் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கடை ஊழியரின் சக ஊழியர் தினேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் இருவரைப் போலீசார் பிடித்துள்ளனர். மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாகவே இச்செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி