லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட காவல் உதவி ஆய்வாளர்

ஒடிசாவின் சம்பல்பூரில், ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக உதவி ஆய்வாளர் சுஜித் குமார் மஹாந்தா ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிடிபட்டபோது அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க அவர் அருகில் இருந்த குளத்தில் குதித்தார். ஆனால் துரத்திச் சென்ற நிலையில் அவர் பிடிபட்டார். மேலும், அவரது அறையில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 700 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி

✕
✕