தாம்பரம் - சென்னை கடற்கரை புறநகர் ரயில் சேவை நாளை ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான குறிப்பிட்ட புறநகர் ரயில் சேவைகள் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மதியம் 2:25 மணிக்கு தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிப் புறப்படும் ரயிலும், மறுமார்க்கமாக மதியம் 3:45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கிப் புறப்படும் ரயிலும் இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕