ரவுடி விக்னேஸ்வரனை சுட்டுப் பிடித்த போலீஸ்

திண்டுக்கல் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விக்னேஸ்வரன் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர். போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற நிலையில், காலில் சுட்டுப்பிடித்தனர். தற்போது அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி