தவெக அனுமதி கோரிய இடத்தில் காவல் அதிகாரிகள் ஆய்வு

சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்ட இடத்தில் காவல்துறை அதிகாரிகள் இன்று (பிப்., 04) ஆய்வு மேற்கொண்டனர். வரும் 13ஆம் தேதி சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தனியார் நிலத்தில் கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில், காவல் உதவி ஆணையர்கள் ஆய்வு செய்தனர். காவல்துறை அனுமதி அளித்த பின், அந்த இடத்தில் ஏற்பாடுகளை செய்ய தவெக தலைமை முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி