குடிபோதையில் மனைவியை பாலியல் துன்புறுத்தல் செய்த போலீஸ்

போலீஸ் சீருடை அணிந்தவாறு குடிபோதையில் இருந்த ஒருவர், ஒரு பெண்ணை பொது இடத்தில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. பின்னர் காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, அந்த நபர் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் என்றும், தாக்கப்பட்ட பெண் அவரது மனைவி என்றும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் காஸ்கஞ்சில் நடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி