கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவர், காரின் டிக்கியில் அமர்ந்தபடி பயணம் செய்யும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மங்கலாபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரின் பின்புறம் அமர்ந்து இளைஞர் ஒருவர் சாகசப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, இதுகுறித்த வீடியோவை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: பாலிமர்