பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: காவல் ஆய்வாளர் திலீபன் பணியிடை நீக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், அங்கு பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் திலீபன் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபணமானதை அடுத்து, நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் தேஷ்முக் சேகர் சஞ்சய் இந்த ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டு உத்தரவிட்டுள்ளார்.

நன்றி:தந்தி

தொடர்புடைய செய்தி