கவினை காவல் ஆய்வாளர் காசிப்பாண்டியன் மிரட்டவில்லை

நெல்லையில் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில் கவின் தந்தை சந்திரசேகர் சம்பவம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். அதில், கவின் கொல்லப்படுவதற்கு முன்னர் காவல் ஆய்வாளர் காசிப்பாண்டியன் அவரை மிரட்டியதாக கூறினார். இதற்கு நெல்லை மாநகர காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. கவினை அவர் மிரட்டவில்லை, சந்திரசேகர் கூறுவது உண்மைக்கு புறம்பானது என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி