தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.400 கோடிக்கும் மேல் நடைபெற்ற பண மோசடி வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முத்துக்குமாரின் வங்கிக் கணக்கை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முடக்கியுள்ளனர். இதுவரை சுமார் 170 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், முத்துக்குமாரின் 29 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.4.5 கோடி முடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் மொத்த பரிவர்த்தனைகளையும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
நன்றி:News18