திருப்பரங்குன்றத்தில் போலீஸ் குவிப்பு.. திரளும் பக்தர்கள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று (டிச., 04) தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். இதனையொட்டி, திருப்பரங்குன்றம் கோயில் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகளவில் திரண்டு வருவதால், பேரிகார்டுகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்ட நிலையில், ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி