நேபாளத்தில் மீண்டும் வெடித்த 'GEN Z' போராட்டம்.. பரபரப்பு

நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் 'GEN Z' போராட்டக்காரர்களுக்கும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி - ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (CPN-UML) ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தது. இந்நிலையில் வன்முறை வெடித்த ஒரு நாளுக்குப் பிறகு, இந்தியாவின் பீகார் எல்லையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக 'GEN Z' போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி