பேருந்தை மறித்து இடையூறு.. வெளுத்துவிட்ட போலீஸ்

தேசிய அளவில் 17 அம்ச கோரிக்கைகளை செயல்படுத்த கூறி 25 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர், இன்று (ஜூலை 9) தேசிய அளவில் முழு அடைப்பு போராட்டத்தை முன்னெடுத்து இருக்கின்றனர். இதனால் பல மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் அரசுப்பேருந்தை இடைமறித்து இடதுசாரி அமைப்பினர் போராட்டத்தை முன்னெடுத்தனர். நிகழ்விடத்திற்கு சில நொடிகள் போலீஸ் தாமதமாக வந்தாலும், பேருந்தை மறித்தவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி