"கோல்ட்ரிஃப்" இருமல் மருந்து சர்ச்சை.. தமிழகம் முழுவதும் ஆய்வு

உணவு பொருள்களில் சேர்க்கப்படும் 'ப்ரோபலீன் கிளைகால்' என்ற கரைப்பான் சேர்மத்தை ஆய்வுக்குட்படுத்த மாநில உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. இருமல் மருந்தில் இந்த சேர்மத்திற்குப் பதிலாக எத்திலீன் கிளைகால் கலக்கப்பட்டதால் மத்திய பிரதேசத்தில் 21 குழந்தைகள் சமீபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அதிகாரிகள் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி