பிரபல கவிஞரும், எழுத்தாளருமான ஈரோடு தமிழன்பன் (92) இன்று காலமானார். அவரது மறைவையொட்டி, கவிஞர் வைரமுத்து தமிழன்பனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேட்டியளித்த அவர், "உடலுக்கு மரணம் உண்டு; அவர் விரலுக்கு மரணம் இல்லை; தமிழன்பன் நீண்டகாலம் நினைக்கப்படுவார்" என்று உருக்கமாக புகழாரம் சூட்டினார்.
நன்றி:சன்நியூஸ்