பாமக தனது முடிவை பாஜகவிடம் ஆலோசித்தே எடுக்கும் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். தவெக கூட்டணியில் பாமக இணைவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பாமக என்ன முடிவு எடுத்தாலும் அதன் உரிமையாளர் பாஜகவிடம் கேட்டுதான் எடுப்பார்கள். நான் அதை நம்பவில்லை. அதனால் அந்த கேள்விக்கு இடமில்லை என்று கூறினார். முன்னதாக இடைத்தேர்தலுக்கு பிறகு பாமகவை கூட்டணியில் இணைக்க தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தந்தி