ஆகஸ்ட் 17-ஆம் தேதி பாமக சிறப்புப் பொதுக்குழு கூட்டம்

பாமக சிறப்புப் பொதுக்குழு கூட்டம், வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு, விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது அல்லது தனித்துப் போட்டியிடுவது என்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி