சட்டசபையில் பாமக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா

தமிழக சட்டசபை இன்று கூடிய நிலையில், பாமக சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்க வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் ஆதரவு பாமக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் சட்டசபை வளாகத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை வரை 4 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி