'பாமக தலைவர் அன்புமணிதான்'.. தேர்தல் ஆணையம்

பாமக தலைவர் யார்? என்பது குறித்தான வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று (பிப்.9) நடைபெற்றது. அப்போது, “தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், பாமக தலைவர் அன்புமணி தான்” என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, “ஆவணங்கள் அடிப்படையில் தலைவர், நிர்வாகிகள் யார் என்பதை அங்கீகரிக்க எந்த தடையும் இல்லை” தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி