பாமக தலைவர் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட உள்ளதாக தகவல்

அதிமுக சார்பில் பாமக தலைவர் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 18 மற்றும் 1 ராஜ்யசபா சீட் பாமகவுக்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. எம்.பி., சீட் வழங்கப்படுவதால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக தேர்தல் பணிகளை அதிமுக ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை கவனித்துக் கொள்வார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி