பாமக தலைவர் அன்புமணி இன்று (ஜுன் 1) மூன்றாவது நாளாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இன்றைய தினம் கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் பனையூர் அலுவலகத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.