பாமக பொதுக்குழு: விண்ணப்பத்தை நிரப்பி வாங்கும் நிர்வாகிகள்

விழுப்புரத்தில் இன்று (ஆகஸ்ட் 17) ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட வாரியாக நிர்வாகிகளின் விபரங்கள், அவர்களின் செல்போன் நம்பர், மெயில் ஐடி உட்பட பல்வேறு விபரங்கள் போட்டோவுடன் சேகரிக்கப்படுகிறது. ராமதாஸ் Vs அன்புமணி பிரச்சனையில் தேர்தல் ஆணையத்தை நாட ஆவணங்கள் தயார் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி