கேரளாவில் பிரதமர் மோடி 29ஆம் தேதி பிரச்சாரம்

கேரளத்தில் ஏப்ரல் 9 அன்று நடைபெறவிருக்கும் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில், வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று நிறைவடைந்தது. இதில் 1603 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாளை வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் என்பதால், மாலைக்குள் இறுதிப் பட்டியல் வெளியாகும். தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், பிரதமர் மோடி வரும் 29ஆம் தேதி பாலக்காடு மற்றும் திருச்சூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தொடர்புடைய செய்தி