ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றோருடன் PM மோடி சந்திப்பு

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா மொத்தம் 85 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த தொடரில் பதக்கங்களை வென்று நாட்டை பெருமைப்படுத்திய இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளை பிரதமர் மோடி இன்று (அக்.15) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், அவர்களின் அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் பாராட்டியதுடன், எதிர்கால போட்டிகளுக்கும் அவர்களை ஊக்கப்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி

✕
✕