உத்தராகண்டில் ரூ.8,260 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

உத்தராகண்ட் மாநிலத்தின் 25-வது மாநில தினம் இன்று (நவ.9) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி இன்று டேராடூனில் ரூ.8,260 கோடிக்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, சில திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த புதிய திட்டங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி