நெதர்லாந்து நீர்மேலாண்மை குறித்து பிரதமர் மோடி கலந்தாய்வு

நெதர்லாந்து நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ராப் ஜெட்டனுடன் இணைந்து புகழ்பெற்ற நீர்மேலாண்மை கட்டமைப்பான 'அஃப்ஸ்லூயிட்ஜிக்' அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடல் வெள்ள தடுப்பு மற்றும் நன்னீர் சேமிப்பில் உலகளாவிய மைல்கல்லாக விளங்கும் இந்த 32 கிலோமீட்டர் நீள அணையின் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நீர்மேலாண்மை முறைகள் குறித்து அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.

 நன்றி:News18

தொடர்புடைய செய்தி