டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார். இந்தியாவின் தொன்மையான தமிழ் இலக்கியத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த பரிசு வழங்கப்பட்டது.
நன்றி: நியூஸ்18