ஐந்து நாடுகள் பயணத்தின் இறுதியாக இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் நகருக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், குறிப்பாக இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தட திட்டம் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
நன்றி:ANI