மலேசியாவில் ’வணக்கம்’ கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி

மலேசியா வாழ் இந்தியர்கள் இடையே இன்று (பிப்.7) பேசிய பிரதமர் மோடி, தமிழில் வணக்கம் கூறி தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “மலேசியாவும், இந்தியாவும் ஒன்றை ஒன்று சிறப்பாக புரிந்து கொண்ட நாடுகள். கடந்த வாரம் மலேசியாவில் தைப்பூசம் கொண்டாடப்பட்டதை பார்த்த போது, பழனியை பார்த்தது போலவே இருந்தது. மலேசியப் பிரதமர், தமிழ் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான எம்ஜிஆரின் பாடல்களைக் கேட்பார்” என்றார். தொடர்ந்து மக்கள் முன் பேசி வருகிறார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி