அதிமுகவில் இணையும் மு.க.அழகிரியின் ஆதரவாளர் பி.எம்.மன்னன்

2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளில் தாவல் அரசியல் அதிகரித்துள்ளது. மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் துணை மேயருமான பி.எம்.மன்னன், தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தலைமையிலிருந்து அழைப்பு வந்தால் சேரத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி