PM கிசான் திட்டம்.. ரூ.2000 கிடைக்காமல் போகலாம்

PM கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 22வது தவணை ரூ.2,000 தொகை சிலருக்கு கிடைக்காமல் போகலாம். வங்கி கணக்குடன் ஆதார் இணைக்காதது, e-KYC முடிக்காதது அல்லது Unique ID பெறாதது காரணமாக சிக்கல் ஏற்படும். எனவே, நில ஆவணங்கள், சிட்டா மற்றும் ஆதார் இணைந்த மொபைல் எண்ணுடன் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து Unique ID பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி