பிஎம் கிசான்.. ரூ.2000 அடுத்த வாரம் வழங்கப்படும்

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM-KISAN) திட்டத்தின் 21வது தவணை விரைவில் வெளியிடப்படும். அடுத்த வாரம் மத்திய அரசு இந்தத் தவணையை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அரசு அறிவிக்கவில்லை. சில மாநிலங்களில் இந்த தொகை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த வாரம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி