PM கிசான்: தனித்துவ அடையாள அட்டை பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி, ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் 23-வது தவணை பணம் விடுவிக்கப்படவுள்ளது. இந்த தொகையை பெறுவதற்கு விவசாயிகள் தங்களுக்கான தனித்துவ அடையாள அட்டை எண் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள விவசாயிகள் அனைவரும் விடுபடாமல் இந்த நிதி உதவியை தொடர்ந்து பெற வரும் மே 30-ம் தேதிக்குள் தனித்துவ அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி