PM Kisan 22வது தவணை.. வெளியான முக்கிய அப்டேட்

PM கிசான் யோஜனாவின் முந்தைய 21வது தவணை நவம்பர் 19 அன்று வெளியிடப்பட்டது. 21வது தவணையின் போது, ​​தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக தவணைத் தொகை பல விவசாயிகளின் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படவில்லை. அப்படிப்பட்ட விவசாயிகளுக்கு இப்போது, 22வது தவணையின் போது தலா ரூ.4,000 கிடைக்கும். மேலும், 22வது தவணை மார்ச் 4ஆம் தேதிக்கு முன்பு விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி