மோசமான கமெண்ட்ஸ் போடாதீங்க ப்ளீஸ்: நடிகை அம்பிகா உருக்கமான கோரிக்கை

குடும்ப சொத்து பிரச்சினை தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகள் முடியும் வரை தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று நடிகை அம்பிகா வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்படும் செய்திகள் வழக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அதை பார்த்துவிட்டு மோசமான கமெண்ட்ஸ் போடாதீங்க ப்ளீஸ் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், வழக்கறிஞரின் அனுமதி இல்லாமல் இதுகுறித்து பேச முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி

✕
✕