பிளே ஆப் வாய்ப்பு: லக்னோவை வெல்லுமா பஞ்சாப்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 68வது லீக் ஆட்டத்தில் இன்று (மே 23) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் லக்னோவில் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த லக்னோ அணிக்கு எதிராக, பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய கட்டாயம் வெற்றி பெற வேண்டும். புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணிக்கு இது ஒரு முக்கிய போட்டியாகும். இதனால் இந்த போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி