விடுதியில் விழுந்த விமானம்: 5 மருத்துவ மாணவர்கள் பலி

குஜராத்: அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 5 மருத்துவ மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட போயிங் 787 ரக பயணிகள் விமானம், பிஜே மருத்துவ கல்லூரி வளாக கட்டிடங்களின் மேல் விழுந்து நொறுங்கியது. இக்கோர விபத்தில் 5 மருத்துவ மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 20 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி