விமான விபத்து - விமானிகளின் விவரம் வெளியானது

குஜராத்: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானிகளின் விவரம் வெளியாகியுள்ளது. கேப்டன் சுமீத் சபர்வால் தலைமையில் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் தலைமையில் விமானம் இயங்கப்பட்டுள்ளது. கேப்டன் சுமீத் சபர்வால் 8200 மணிநேர பறக்கும் அனுபவம் இருந்துள்ளது. மேலும், துணை விமானிக்கு 1100 மணிநேர பறக்கும் அனுபவம் இருந்துள்ளது. அனுபவம் வாய்ந்த விமானிகள் இயக்கிய விமானம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி