விமான விபத்து.. கேரளாவைச் சேர்ந்த செவிலியர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று (ஜூன் 12) ஏர் இந்தியா விமான விபத்து ஏற்பட்டது. இதில், லண்டனில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த கேரளா பத்தனதிட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற செவிலியர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த ரஞ்சிதாவிற்கு, 7ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும், 10ஆம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி